பொசுக்குன்னு இப்படியொரு முடிவா.. OpenAI வாங்கிய புது நிறுவனம்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ? | OpenAI Acquires TBPN Tech Talk Show: Sam Altman Enters Media Space with Surprise Deal

Business

oi-Prasanna Venkatesh

செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் OpenAI சமீப காலமாக Claude-ன் அதிரடி வளர்ச்சியின் மூலம் சற்று தொய்வடைந்துள்ளது. இதனாலேயே ஓப்பன் ஏஐ தனது வீடியோ உருவாக்கும் சேவையான SORA-வை மூடிவிட்டு இனி ஏஐ கோடிங் பிரிவில் மட்டும் அதிக கவனம் செலுத்துவதாக அறிவித்தது.

ஆனால் சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ஓப்பன்ஏஐ, இதேகாலக்கட்டத்தில் மாற்று வழிகளை தேட துவங்கியுள்ளது. தற்போது ஓப்பன்ஏஐ பென்டகன் உடன் இணைந்து முக்கியமான பாதுக்காப்பு திட்டங்களை செயல்படுத்த துவங்கியிருக்கும் வேளையில் அடுத்தடுத்து மாற்று துறைகளில் தனது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

OpenAI AI IT technology OpenAI Acquires TBPN Sam Altman Media Entry Tech Talk Show Acquisition OpenAI Strategy Org AI Conversation Shaping OpenAI acquires TBPN tech talk show Sam Altman enters media business OpenAI surprise acquisition TBPN John Coogan Jordi Hays join OpenAI TBPN fastest growing media company OpenAI Strategy org TBPN Fidji Simo announces TBPN deal OpenAI shuts Sora focuses on AI coding OpenAI shapes AI conversation Silicon Valley tech talk show acquired OpenAI media expansion 2026 TBPN competes with CNBC OpenAI communicates plans better acquisition helps OpenAI public engagement AI industry media presence OpenAI OpenAI TBPN TBPN OpenAI TBPN OpenAI TBPN TBPN OpenAI Sora AI OpenAI AI OpenAI 2026 TBPN CNBC OpenAI OpenAI AI OpenAI

இதன் படி ஓப்பன்ஏஐ தற்போது டெக் மீடியா துறையில் எதிர்பாராத வகையில் புதிய நகர்வை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க சிலிக்கான் வேலியில் பிரபலமான ஆன்லைன் டெக் டாக் ஷோவாக உருவெடுத்துள்ள Technology Business Programming Network-ஐ OpenAI நிறுவனம் மொத்தமாக கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

TBPN என்றால் என்ன? ஏன் முக்கியம்?
2024ஆம் ஆண்டு ஜான் கூகன் மற்றும் ஜோர்டி ஹேஸ் ஆகியோரால் தொடங்கப்பட்ட தான் TBPN, அமெரிக்காவில் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்த டெக் மீடியா தளமாக விளங்குகிறது. இந்த தளம், தொழில்நுட்ப துறையின் தலைமை நிர்வாகிகள் மற்றும் தொழில் நிபுணர்களை நேர்காணல் செய்யும் டாக் ஷோவாக பிரபலமானது.

CNBC போன்ற பெரிய மீடியா நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட இந்த தளம், குறிப்பாக சிலிக்கான் வேலியில் பெரும் பதிப்பை பெற்றுள்ளது. இதனால் இந்த டாக் ஷோ-வுக்கு உலகம் முழுவதும் பிரபலமாகும் வாய்ப்பு உள்ளது.

OpenAI AI IT technology OpenAI Acquires TBPN Sam Altman Media Entry Tech Talk Show Acquisition OpenAI Strategy Org AI Conversation Shaping OpenAI acquires TBPN tech talk show Sam Altman enters media business OpenAI surprise acquisition TBPN John Coogan Jordi Hays join OpenAI TBPN fastest growing media company OpenAI Strategy org TBPN Fidji Simo announces TBPN deal OpenAI shuts Sora focuses on AI coding OpenAI shapes AI conversation Silicon Valley tech talk show acquired OpenAI media expansion 2026 TBPN competes with CNBC OpenAI communicates plans better acquisition helps OpenAI public engagement AI industry media presence OpenAI OpenAI TBPN TBPN OpenAI TBPN OpenAI TBPN TBPN OpenAI Sora AI OpenAI AI OpenAI 2026 TBPN CNBC OpenAI OpenAI AI OpenAI

OpenAI-க்கு TBPN ஏன் தேவையானது?
TBPN நிறுவனத்தை வாங்கியது மூலம் OpenAI தனது AI தொடர்பான திட்டங்கள் மற்றும் பார்வையை பொதுமக்களிடம் தெளிவாகவும், வேகமாகவும் கொண்டு சேர்க்கவும் முடியும் என நம்புகிறது. நீங்கள் மோசமான சேவையை கொடுத்தாலும் சரி, சிறப்பான – மேம்பட்ட சேவை கொடுத்தாலும் சரி மக்களிடம் அதை சரியான முறையில் கொண்டு சேர்க்க ஒரு கருவி வேண்டும்.

தற்போது ஓப்பன்ஏஐ நிறுவனத்திற்கு இப்படியொரு கருவியாக இருக்கப்போகிறது TBPN. இந்த கைப்பற்றல் மூலம் ஜான் கூகன் மற்றும் ஜோர்டி ஹேஸ் மட்டும் அல்லாமல் TBPN நிர்வாக குழு, ஊழியர்யர்கள் அனைவரும் ஓப்பன்ஏஐ நிறுவனத்திற்கு மாற உள்ளனர்.

OpenAI AI IT technology OpenAI Acquires TBPN Sam Altman Media Entry Tech Talk Show Acquisition OpenAI Strategy Org AI Conversation Shaping OpenAI acquires TBPN tech talk show Sam Altman enters media business OpenAI surprise acquisition TBPN John Coogan Jordi Hays join OpenAI TBPN fastest growing media company OpenAI Strategy org TBPN Fidji Simo announces TBPN deal OpenAI shuts Sora focuses on AI coding OpenAI shapes AI conversation Silicon Valley tech talk show acquired OpenAI media expansion 2026 TBPN competes with CNBC OpenAI communicates plans better acquisition helps OpenAI public engagement AI industry media presence OpenAI OpenAI TBPN TBPN OpenAI TBPN OpenAI TBPN TBPN OpenAI Sora AI OpenAI AI OpenAI 2026 TBPN CNBC OpenAI OpenAI AI OpenAI

இதுவரை ஓப்பன்ஏஐ நேரடியாக மீடியா துறையில் நுழைவதாக எந்த இடத்திலும் அறிவிக்காத நிலையில் சாம் ஆல்ட்மேன் தலைமையில் எடுக்கப்பட்டு உள்ள இந்த கைப்பற்றல் முடிவு ஒட்டுமொத்த மீடியா மற்றும் டெக் சந்தையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் TBPN மூலம் ஓப்பன்ஏஐ நிறுவனம் மீடியா துறையை எந்த அளவுக்கு மாற்றப்போகிறது என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த கைப்பற்றல் மூலம் TBPN நிறுவன செயல்பாட்டில் அனைத்திலும் ஏஐ பயன்பாடு இருக்கும் காரணத்தால் இது மீடியா காலத்திற்கு மிகவும் முக்கியமான காலமாக மாறியுள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/openai-acquires-tbpn-tech-talk-show-sam-altman-enters-media-space-with-surprise-deal-786727.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo